விளம்பரங்கள் நம் வாழ்வில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது? ஒரு விளம்பரத்துக்கு பின்பு எவ்வளவு உழைக்கிறார்கள்? ஒரு பொருளை வாங்க வைக்க என்னென்ன நுட்பங்களை நடைமுறைப் படுத்துகிறார்கள்? மக்கள் எந்த அளவுக்கு விளம்பரங்களை பார்த்து உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள்? அதிக விலை கொடுத்து வாங்கும் பொருட்கள்தான் எப்பவுமே தரமானதா? விளம்பரத்தை பார்த்து பொருட்களை வாங்குவது சிறந்ததா? அல்லது நம் உற்றார் உறவினர்கள் சொல்வதை கேட்டு ஒரு பொருளை வாங்குவது நல்லதா? என பல கேள்விகளுக்கு தக்க சான்றுகளுடன் ஆசிரியர் கூறியுள்ளார்.
top of page
bottom of page
Comments